பீனிசம்
மூக்கடைப்பு
நோய்வகைகளும் மருத்துவமும்
குறிகுணங்கள் ::
மூக்கின் துளைகள் சிவந்து குருகுருத்துத் தும்மல் ஏற்படுதல்..
கண் சிவந்து காணப்படும்..
மூக்கினுல் அரிப்பெடுத்தல்..
நீர் வடிதல்.. தலை நோகுதல்.. அடிக்கடி மூக்கடைப்புடன் மூக்கைச்
சிந்தல்.. சளி மற்றும் சீழ் வெளியாகுதல்.. மற்றும் திடீரெனக் குருதி கொட்டுதல்..
இயல்பாக இந்த நோய் வரும் வழிவகைகள் ::
1 ).. நன்கு கடுமையான வெயிலில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீர் பருகுதல்..
2 ).. உடல் ஒவ்வாமை (அலர்ஜி) உள்ள சூழலில் பணி செய்தல் (அல்லது) குளிர்ந்த காற்றில் பயணித்தது..
3 ).. புகை மற்றும் வாசனையான திரவியங்களைப் பயன்படுத்துதல் அல்லது நுகர்தல்..
4 ).. புழுதி படிந்த காற்றைச் சுவாசித்தல்..
5 ).. தும்மலை உண்டு பண்ணும் பொருட்களை நுகர்தல்..
6 ).. உடலானது கூடுதல் வெப்பநிலையில் உள்ள போது குளிர்ந்த நீரில் உடனே குளித்தல்..
7 ).. ஐஸ்கிரிம் மற்றும் குளிர்பானம் ( பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பானங்கள் ) பருகுதல்..
8 ).. குறைந்த நித்திரை கொள்ளுதல்
9 ).. முறையற்ற வாசியோகப் பயிற்சிகள்..
ஆரம்ப கறி குணங்கள் ::
ஒரு வகையான எரிச்சலும், நமைச்சலும் மூக்கில் உண்டாவதால் அடிக்கடி மூக்கு
முனையைத் தேய்த்துக் கொள்ளத் தோன்றும்.. இதன்பிறகு கண்கள் சிவந்து கண்ணீர் வடியும்..
மூக்கடைப்பு.. பேசுவதில் சிரமம் உண்டாகும்..
நமைச்சல் உண்டாகும், தலை வலிக்கும். மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும்..
மூச்சை வெளிவிடவும், உள் வாங்கவும் மிகவும் சிரமமாக இருக்கும். மூக்கில் இருந்து நீர்
சொட்டு சொட்டாக வெளியில் வந்து கொண்டே இருக்கும்.. தலையைத் திருப்பினால் கூட வலி இருக்கும்..

/add
பீனிசத்தின் வகைப்பாடு
நமது சித்த மருத்துவதில் பீனிசத்தை எட்டு வகையாகப் பிரித்துள்ளனர்.. இவற்றை
எண்வகை சோதனை மற்றும் வாய்வழியாகக் கேட்டு அறிந்து, எந்த வகை நோய் என கணித்து,
சரியான மருந்து அளிப்பதன் மூலம் விரைவில் குணப்படுத்தலாம்..
இந்த நோய் ஒன்பது வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,இதனை மூன்று வகை தோஷங்களிலும், இரண்டு வகைத் தன்மைகளிலும் அடக்கி விடலாம்..
ஒன்று வெப்பம், இரண்டாவது கபத்தன்மை..
மூவகைத் தோஷங்களான வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் பீனிசத்தின் தனித்தன்மைகளை இப்போது காண்போம்..
வாத மூக்கடைப்பு
( வாத பீனிசம் )
1 )..மூக்கு, நெற்றி, புருவம், கண்கள், காதுகள் இவற்றில் புழு ஊர்வது போன்ற உணர்ச்சி இருக்கும்.. மற்றும், இந்த இடங்களில் நமைச்சல் உண்டாகும்..
2 ).. மூக்கடைத்து, மூக்கிலிருந்து சிறு சிறு துளியாய் நீர் கசியும்..
3 ).. நோய் முதிர்ச்சியடைந்த பின் நீர் வற்றி, சளியுடன் அடிக்கடி மூக்கைச் சிந்தச் செய்யும்..
4 ).. காலை எழுந்தவுடன் அதிக தும்மல், மூக்கைக் குடைவது போல இருக்கும்..
5 ).. கண்கள், தலை, பல் முதலிய இடங்களில் வலி ஏற்படும்.. வாய் உலர்ந்து, குரல் கம்மல்
உண்டாகும்.. பேசுவதில் சிரமம் உண்டாகும்.. உடல் பலமிழந்து காணப்படும்..
பித்த மூக்கடைப்பு
( பித்த பீனிசம் )
1 ).. உடல் கணகணவென்று சூடாக இருக்கும், சமயத்தில் ஜூரமும் காயும்..
2 ).. மூக்கில் எரிச்சல் காணப்படும். மூக்குத்தண்டும், உள் சதையும் சிவந்து காணும்..
3 ).. தலை சுற்றும், தலை உச்சியில் சூடாகத் தோன்றும்..
4 ).. மூக்கில் வாசனை மணமறியாத தன்மை ஏற்படும்.. எந்தவித வாசனையும் நுகர முடியாத
நிலை ஏற்படும்..
5 ).. அதிக தண்ணீர் தாகம், மூக்கடைத்தல், மனக்கலக்கம் ஏற்படும்..
6 ).. மூக்கில் இருந்து கட்டி கட்டியாக மஞ்சள் நிறமான சளி வெளியேறும்..
7 ).. மூக்கில் சிறு கொப்புளங்கள் மற்றும் புண் முதலியவை உண்டாகும்..
கபமூக்கடைப்பு ( கபப் பீனிசம் )
1 ).. தலையின் பின்பகுதி கனத்து வலிக்கும்.. கண்கள் சிவந்து, அதிலிருந்து நீர் வடியும்.. மூக்கு
அடைத்து அதில் எரிச்சல் மற்றும் தாங்க முடியாத அரிப்பும் உண்டாகும்..
2 ).. மூக்கில் நீர் சொட்டும்.. அதன் பிறகு வெண்மையான சளி தோன்றும் பிறகு சளி முற்றிக்
கட்டியாகி.. நாற்றத்துடன் வெளிறுேம்..

3 )..ஓயாத இருமல் உண்டாகும்..
4 ).. காதுகள் கும்மென்று அடைத்துக்கொண்டு காது கேளாமையை உண்டு பண்ணும்..
சில சமயங்களில் காதில் இருந்து சீழ் வரும்..
5 ).. நாக்கு சுவையறியாத தன்மை உண்டாகும்..
மருத்துவம்
உடல் வெப்பம் மிகுதியாகி இந்நோய் உண்டானால் இதற்கு, உடல் வெப்பத்தை தணித்தும், உடலுக்கு ஊட்டம் கொடுத்தும், நோயைத் தணிக்கச் செய்யலாம்..
என்பதை நினைவில்
கொள்ளவேண்டும்..
( 1 ).. உடல் வெப்பநிலையில் செயல்படும்போது உட்கொள்ள வேண்டிய மருந்துகள் ::
1 )... திரிபலா சூரணம்..
2 ).. முத்துச் சிப்பி பற்பம்..
3 ).. அன்னபேதி செந்தூரம்
4 ).. திரிவங்க செந்தூரம்..
5 ).. கந்தக இரசாயனம்..
( 2 ).. உடல் குளிர்ச்சி நிலையில் செயல்படும் போது உட்கொள்ள வேண்டிய மருந்துகள் ::
1 ).. திரிகடுகு சூரணம்..
2 ).. ஆறுமுகச் செந்தூரம்..
3 ).. சிவனார் அமிர்தம்..
4 ).. கௌரி சிந்தாமணி..
5 ).. பீனிசச் சூரணம்..
பீனிசச் சூரணத்துடன் நோயின் தன்மைக்கேற்றவாறு பற்பம்,
செந்தூரங்களைச் சேர்த்துத் தர நோயின் தாக்கம் விரைவில் குறையும்..
மருந்து முறைகள்
( 1 ).. பொதுவாக அனைத்து பீனிசத்திற்கும் சூரணம் ::
தானென்ற திரிகடுகு செங்கதாரி
தனதான கொடிவேலி கண்டங்கத்திரி
வேனென்றசங்கம் வேர் சீரகந்தானிரண்டு விதமான
விதுவெல்லாம் பலமொன்றாக
கோனென்ற கல்லுரலிலிடித்துக் கொண்டு குணமாக எடுத்தனை வைத்தேதானும் நானென்ற வெருகடி நாளிரு போலுதாக
நலமாக ஏழுநாள் உட் கொள்ளு கொள்ளே,கொள்ளவே மேக சூலை பீனிசங்கள் கொடிதான நாசிரத்தம் நாசி நாற்றம் விள்ளடா உடம்பெல்லாம் தினவு குட்டம்
விதமான பொருமலுடன் விம்மல் விக்கல் கல்லப்பா காதினுள்ளே சீழு ரத்தம் கனமான பீனிசங்க ளெல்லாம் போக்கும்
அள்ளப்பா பீனிசச் சூரணம்தான் சொன்னேன் அப்பனே இன்னுமொன்று அருளுவேனே

பாடலில் கண்டபடி சரக்குகளை சேகரித்துக் கொள்ளவும்.. இந்தச் சூரணத்துடன் நோயின் தன்மைக் கேற்றவாறு பற்ப செந்தூரங்களைக் சேர்த்துக் கலந்து கொடுத்தால் பீனிசநோய்க்கு நிவாரணம் கிடைக்கும்..
( 2 )..பீனிசத்திற்கு தைலம் ::
1 )..இஞ்சி..500.. கிராம் அளவுக்கு..
2 ).. நல்லெண்ணெய்..
..300.. மில்லி அளவுக்கு..
3 ).. நொச்சி இலைச்சாறு
..150.. மில்லி அளவுக்கு..
4 ).. பசுவின் பால்..
..150.. மில்லி அளவுக்கு..
இஞ்சியைத் தோல்நீக்கி, தட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.. பிறகு, அதேபோல நொச்சி இலையையும் இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.. இதில் பாலையும் எண்ணெயையும் கலந்து பக்குவமாகக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்..
பயன்படுத்தும் முறை ::
வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து வெந்நீர்க் குளியல் செய்யவும்..
3 )..பீனிசச் சூரணம் ::
சுக்கு, மிளகு, திப்பிலி, செங்கத்தாரி (சுருள் பட்டை) சித்திரமூல வேர்ப்பட்டை, கண்டங்கத்திரி
சமூலம், நற்சங்கன், நற்சீரகம், கருஞ்சீரகம் - இவைகள்
அனைத்தும் சமனெடை எடுத்து சூரணம் செய்து கொள்ளவும்..
பயன்படுத்தும் முறை ::
வயதுக்குத் தக்கபடி.. 2.. முதல்.. 5..
கிராம் அளவுக்கு எடுத்து தேன் அல்லது ஆடாதொடை மணப்பாகில் குழைத்து, தினமும் மூன்று வேளைகள் உள்ளுக்குச் சாப்பிடவும்..
இதன் தொடர்ச்சி இரண்டாம் நிலை
இன்னும் விவரமாக பார்க்கலாம்
பதிவு செய்கிறேன்..
.. நன்றி

- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment