தேவையான பொருள்
1.மிளகு - 3 எண்ணிக்கை
2.தேன் - 10 மி.லி
3.பாதாம் பருப்பு - 10 எண்ணிக்கை
4.தண்ணீர் - 150 மி.லி
செய்முறை
✍️கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
✍️பிறகு பாதாம் பருப்பை எடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
✍️பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.
✍️மேலும் இந்த நீருடன் இடித்த மிளகு மற்றும் பாதாம் பருப்பு பொடியை சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
✍️மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
✍️மேலும் வடிகட்டிய நீருடன் தேன் சேர்த்து கலக்கவும்.
இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை முற்றிலுமாக நீக்க முடியும்.
Comments
Post a Comment